Перевод "amendment" на тамильский

திருத்தம், பணிக்கம், சேர்க்கும் பொருள் (சேர்ப்பிகள்) — самые популярные переводы слова «amendment» на тамильский. Пример переведенного предложения: Unlike human laws, which often need to be amended or updated, Jehovah’s laws and regulations are always trustworthy. ↔ மனித சட்டங்களை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டியிருக்கும் அல்லது திருத்த வேண்டியிருக்கும்; ஆனால், கடவுளுடைய சட்டங்களை எப்போதும் நம்பலாம்.

An alteration or change for the better; correction of a fault or of faults; reformation of life by quitting vices. [..]

английский - тамильский словарь

திருத்தம்

சட்டம் தீர்மானம் முதலிய வற்றைச் சிறிதுமாற்றுகை Tamil-lexicon

பணிக்கம்

Tamil-lexicon

சேர்க்கும் பொருள் (சேர்ப்பிகள்)

Ingersol Norway Менее частые переводы Показать алгоритмически созданные переводы

Автоматический перевод " amendment " в тамильский

Glosbe Translate Google Translate

Переводы с альтернативным написанием

английский - тамильский словарь

திருத்தம், மாற்றம்

Ingersol Norway

английский - тамильский словарь

திருத்தத்தை

Tamil Research Institute - TRI

Фразы, похожие на «amendment» с переводом на тамильский

கெளரவமாக திருத்தவும் திருமணச் சட்டத்திருத்தச் சட்டம் விருந்தினர் திருத்தப்பட்டியல் திருத்தப்பட்ட திரும்ப

ஈடு · கழுவாய் · சீர்படுத்து · திருத்தம்செய் · திருத்தியமை · திருத்து · தீமையகற்று · தீமையகற்றுபிழை திருத்துதிருத்தம்செய்சீர்ப்படுத்துசீர்ப்படு · தீமையகற்றுபிழை திருத்துதிருத்தம்செய்சீர்ப்படுத்துசீர்ப்படு. · நேர்செய்

வரைவுத் திருத்தம் дополнительно (+39)

Переводы «amendment» на тамильский в контексте, память переводов

Склонение Основа

Unlike human laws, which often need to be amended or updated, Jehovah’s laws and regulations are always trustworthy.

மனித சட்டங்களை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டியிருக்கும் அல்லது திருத்த வேண்டியிருக்கும்; ஆனால், கடவுளுடைய சட்டங்களை எப்போதும் நம்பலாம்.

The Constitutional Amendment on Goods and Services Tax had remained pending for years. சரக்கு மற்றும் சேவை வரி மீதான அரசியலமைப்புத் திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. Any amendment to the Framework will require prior approval of Finance Minister. இத்திட்டத்துக்கான திருத்தங்களுக்கு நிதி அமைச்சரின் ஒப்புதல் வேண்டும்.

He then applied for an amendment allowing him to build just one large tunnel, purportedly to save expense.

பிறகு சிக்கன நோக்கத்துடன், ஒரேயொரு பெரிய சுரங்கப் பாதையைக் கட்ட அனுமதிக்கும்படி ஒரு திருத்தப்பட்ட மனுவை அவர் தாக்கல் செய்தார்.

The Amendment will increase the maximum limit of gratuity of employees, in the private sector and in Public Sector Undertakings/ Autonomous Organizations under Government who are not covered under CCS (Pension) Rules, at par with Central Government employees.

தனியார் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் / CCS (ஓய்வூதிய) விதிகளின் கீழ் வராத அரசுக்கு கட்டுப்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பணிக்கொடை வரம்பை அதிகபட்ச அளவுக்கு உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

Further, the current Governing Board may also look into the entire Nalanda University Act, 2010 afresh and suggest amendments/additions wherever necessary.

மேலும் தற்போதைய ஆளுகை வாரியம் 2010 நாளந்தா பல்கலைக்கழக சட்டத்தை முழுமையாக ஆராய விரும்பும் என்பதாலும், தேவைப்படும் திருத்தங்கள், சேர்க்கைகளை பரிந்துரைச் செய்யக்கூடும் இந்த நடவடிக்கை.

Already some judges have amended their court orders to require that physicians exhaust all nonblood alternatives before using blood.

இரத்தத்தை உபயோகிக்குமுன் மருத்துவர்கள் இரத்தமில்லா மாற்று மருந்துகளை எல்லாம் முயற்சி செய்வதை அவசியப்படுத்தும்படி ஏற்கெனவே சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற ஆணைகளில் திருத்தம் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

This was important because the 42nd amendment which was brought during the emergency, curtailed the powers of the Supreme Court and implemented provisions which stood to violate our democratic values, was struck down.

இது ஏன் மகத்துவம் நிறைந்தது என்றால், அவசரநிலையை பிறப்பிப்பதற்காக 42ஆவது அரசியல்சட்டத் திருத்தம் அப்போது கொண்டு வரப்பட்டது, இதில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பது தவிர, அதில் இடம் பெற்றிருந்த வேறு சில ஷரத்துக்கள், நம்முடைய ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்துவிட்டன, எனவே அவை திரும்பப் பெறப்பட்டன.

The approved amendments will address concerns and apprehensions expressed by different categories of public servants and addresses the difficulties being faced in implementing the provision of section 44 of the Lokpal and Lokayuktas Act, 2013.

இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பட்ட அரசு பணியாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதோடு லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 44-ஐ செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.

But because you see your transgression as such and make amends in accordance with the Dhamma, we accept your confession.

இருந்தாலும், என் யூஹம் என்ன என்றால், நீங்கள் ஒரு முறை நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பார்த்துவிட்டால் நீங்கள் ஒப்பிட்டு பார்த்ததை அடியோடு மறந்துவிடுவீர்கள் என்பதே."

WikiMatrix

In its initial phrase, it was proposed as ‘all men are born free and equal’ which was amended and adopted as ‘all human beings are born free and equal’ with the efforts of the Indian representative Hansa Mehta.

இதன் தொடக்கச் சொற்றொடொரில் முன்வைக்கப்பட்டது என்னவென்றால், ‘all men are born free and equal’, இது பாரதத்தின் பிரதிநிதியான ஹன்ஸா மேத்தா அவர்களின் முயற்சிகளின் பலனாக ’all human beings are born free and equal’ என்று மாற்றி அமைக்கப்பட்டது, அதாவது அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், சமமானவர்களாகவும் பிறக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved today the signing of a Protocol amending the Agreement between India and Belgium for avoidance of double taxation and prevention of fiscal evasion with respect to taxes on income.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெல்ஜியம் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு உடன்பாட்டு திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Employment of women is protected thanks to Maternity Benefit Amendment Bill. மகளிரின் வேலையை பாதுகாக்கும் மகப்பேறு பயன்கள் திருத்த மசோதாவுக்கு நன்றிகள். The amendments to Maternity Benefit Act, 1961 are as follows: மகப்பேறு பயன் சட்டம், 1961-க்கான திருத்தங்கள் கீழ்க்கண்டவாறு:

Under this heading, an editorial in The Weekend Australian newspaper decried “attempts to reinterpret and amend portions of the Bible to meet contemporary needs.”

இந்தத் தலைப்பின்கீழ், தி வீக்கென்டு ஆஸ்ட்ரேலியன் என்னும் செய்தித்தாளின் ஆசிரியர் பகுதி, “நவீன நாளைய தேவைகளுக்குப் பொருந்துமாறு பைபிள் பகுதிகளுக்கு மறுவிளக்கம் கொடுப்பதற்கான மற்றும் திருத்தம் செய்வதற்கான முயற்சிகளை” கண்டனம் செய்தது.

Accordingly, an amendment is needed in the Constitution (Pondicherry) Scheduled Castes Order, 1964 to this effect.

இவற்றுக்கேற்ப 1964 ம் ஆண்டு அரசியல் சட்ட புதுச்சேரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆணையில் திருத்தம் அவசியமாகிறது.

Made direct amends to such people wherever possible, except when to do so would injure them or others.

புகையிலை புகைக்கும் வகையில் மாற்றம் இல்லாமை அல்லது மக்கள் புகையிலை நுகரும் விதம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

WikiMatrix

Those who advocate this violence argue that they are only exercising their right as guaranteed in America’s First Amendment—freedom of speech.

இந்த வன்முறையை ஆதரிப்பவர்கள், அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தில்—பேச்சுரிமை—தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமையைத்தான் அவர்கள் செயல்படுத்துவதாக வாதாடுகிறார்கள்.

In order to carry out these changes, an official amendment to the National Waterways Bill, 2015 will have to be moved in the Lok Sabha in the current Session of Parliament.

தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம், 2015ல் திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மசோதா, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi, today gave its approval for amendments to the Arbitration and Conciliation Bill, 2015 taking into consideration the Law Commission’s recommendations, and suggestions received from stake holders.

சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படியும், வல்லுநர்களின் ஆலோசனைகளின்படியும் நடுவர் மற்றும் இணக்கமாக தீர்வுக்கான திருத்தம் குறித்த 2015ஆம் ஆண்டு மசோதாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

The amendments are also aimed at achieving the objectives of Ujwal DISCOM Assurance Yojana (UDAY) with the focus on 4 Es: Electricity for all, Efficiency to ensure affordable tariffs, Environment for a sustainable future, Ease of doing business to attract investments and ensure financial viability.

உஜ்வல் மின் பகிர்மான உறுதித் திட்டத்தின் அடிப்படையில் அனைவருக்கும் மின்சாரம், நியாயமான கட்டணத்தில் தரமான சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்போடு கூடிய எதிர்காலம், மற்றும் தொழில் தொடங்க ஏதுவான சூழல் மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal of the Ministry of Power for amendments in the Tariff Policy.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மின் துறை அமைச்சகத்தின் மின் கட்டணக் கொள்கையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

The salient features of the amendments are as under:- இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்களாவன

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its approval to the Amendment in the First Schedule of Industries (Development and Regulation) Act, 1951 to transfer the authority to regulate ‘potable alcohol’ to States as recommended by the Law Commission in its 158th Report.

அருந்தக்கூடிய ஆல்கஹாலை ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் விதமாக தொழிற்துறைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டம் – 1951ன் முதல் அட்டவணையில் திருத்தத்தை மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது, இந்த சட்டத்திருத்தம் சட்ட ஆணையத்தின் 158-வது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

The amendment will continue to provide a wider pool of professionals for selection by impact allowing the candidates from State Public Sector Enterprises (SPSEs) and private Sector to be considered for senior positions in the Central Public Sector Enterprises (CPSEs).

(2) பொதுத்துறை மத்திய நிறுவனங்களில் மூத்த பதவி நிலைகளுக்கு தனியார் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களை நியமிக்க திருத்தம் வகை செய்கிறது.